RSS

Saturday, April 12, 2008

கவிதை









என்னைத் தவிர


யாரிடமும் பேசாதே





உன் இதழ்களில்


நனைந்து வருவதால்


வார்த்தைகளெல்லாம்


முத்தங்களாகிவிடுகின்றன!!!






பழநிபாரதி






















இத்தனைச் சிவப்பா





மசக்கையாயிருக்கையில்





உன் அம்மா





கடித்தது





மாங்காயா





மருதாணியா




நெல்லை ஜெயந்தா

No comments:

 
Copyright Sizzling Hot 2009. Powered by Blogger.Designed by Ezwpthemes .
Converted To Blogger Template by Anshul . Premium Wordpress Themes | Premium Templates | Blogger Template